"அம்மாவின் இதயப்பூர்வமான கவிதைகள்: தாய்மார்களின் அன்பையும் தியாகத்தையும் கொண்டாடுகிறோம்"

அம்மா கவிதை

அம்மா

அம்மா


மூன்றெழுத்து✨ ‌...

         அவளைப் பேசினாளே‌‌...கண்களுக்குக் கூட வேர்க்க நேரிடும்...🥹
            சுற்றி இருக்கும் சுயநலத்திற்கு மத்தியில்🥀....எனது நலனையே  சுவாசமாகக்  கொண்ட  என் தேவதை அவள்❤‍🩹...

        எனது சுவாசத்திற்காக தனது சுவாசத்தைக் கூட தியாகம் செய்ய தயங்க மாட்டாள்❣🫶....

         சற்று சோர்ந்தாளும் இதயம் படபடக்க ஓடி வந்து அணைப்பாள்🫀🫂...
          எனது பிம்பம் இவ்வுலகில் ஒளிர தனது பிம்பத்தை மாற்றிக்கொண்டவள்🙇‍♀✨...

           நான் கோபத்தால் சுட்டெரித்தாளும் 🥺தனது அரவணைப்பில் கட்டி அணைப்பாள்🫂👣✨....
            எவராள் தர முடியும் இதற்கு ஈடு இணை?💯....

          ஈடு‌ இணை இல்லையென்றாலும்...என்னால் தர இயன்றது🫰....
          நம்மைத் தட்டிக் கழிக்கும் இந்த கலியுகத்தில்...நீ என்னை கட்டித் தழுவி பெருமைக் கொள்ளும் நாளை உனக்காக தருவேன்🫂💯 ...அம்மா...😻👩‍👦🫀✨

Post a Comment

0 Comments